பிரசார பொதுக்கூட்டத்தில் மூதாட்டியின் காலில் விழுந்த மோடி

x

ஒடிசாவில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கண்டமால் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, பத்மஸ்ரீ விருது பெற்ற மூதாட்டி பூர்ணமாசி ஜானியின் காலில் விழுந்து வணங்கி ஆசி பெற்றார்... 80 வயது மூதாட்டி பூர்ணமாசி ஜானி ஒடியா, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தி பாடல்களை இயற்றியுள்ளார். கடந்த 2021ஆம் ஆண்டு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்ட நிலையில் அவருடைய காலில் விழுந்து பிரதமர் ஆசி பெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்