மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஒடிசா வருகை

x

மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ், ஒடிசா மாநிலத்திற்கு வருகை தந்தார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக ஒடிசா தலைநகர் புவனேஷ்வர் சென்றார். அங்குள்ள, மா மங்கள பஸ்திக்குச் சென்ற அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. குடிசைவாசிகளுக்கு கிடைக்கப்பெறும் அடிப்படை வசதிகள் மற்றும் அம்மாநில அரசின் ஜகா மிஷன் திட்டம் குறித்து பில் கேட்ஸ் கேட்டறிந்ததாக, ஒடிசா அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்