பள்ளி மேஜையில் மஸ்த் MUSIC - `துள்ள வைக்கும் பீட்'; வைரலாகும் வீடியோ

x

கேரள மாநிலம் கோழிக்கோடில் உள்ள திருவாங்கூர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வகுப்பறை மேசையில் தாளம் போட்டு உற்சாகமாக இசையமைத்த வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது... 7ம் வகுப்பு மாணவர்களான ஆதயான் தேவ், பகத், நிலவ் கிருஷ்ணா மற்றும் முஹம்மது ரைஹான் ஆகிய மாணவர்கள் வெறும் மேசையில் பேனா பென்சில் டப்பாவை மட்டும் வைத்து துள்ளலாக இசையமைத்த வீடியோவை கேரள அமைச்சர் சிவன்குட்டி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து பாராட்டியுள்ளார்...


Next Story

மேலும் செய்திகள்