மார்க் ஜூக்கர்பர்க்,சுந்தர் பிச்சைக்கு கடிதம் எழுதிய இந்தியா கூட்டணி - வெளியான முக்கிய காரணம்

x

இந்தியாவில் பேஸ்புக், யூடியூப் உள்ளிட்டவற்றின் செயல்பாடுகள் நடுநிலையாக இருப்பதை உறுதி செய்ய வேண்டுமென, மார்க் ஜூக்கர்பர்க் மற்றும் சுந்தர் பிச்சைக்கு இந்தியா கூட்டணி சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்