8 வயது மாணவியை பலாத்காரம் செய்த பள்ளி தாளாளர்.. தாய்க்கு அழுத்தம் கொடுத்த ம.பி. போலீஸ்

x

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளியின் தாளாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுதியில் வைத்து சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் தாளாளரை கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய 2 பேரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், சிறுமியின் தாயிடம் புகார் அளிக்க வேண்டாம் என்று அழுத்தம் கொடுத்ததற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஒரு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரும் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்