#Breaking : 2024 தேர்தல்... முடிந்தது நாமினேஷன்..! வெளியான முக்கிய அப்டேட்

x
  • தமிழகம் முழுவதும் 1,403 பேர் வேட்புமனு தாக்கல்
  • மக்களவை தேர்தல் தமிழகத்தில் போட்டியிட 1,403 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்
  • மொத்தம் 1,749 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது
  • அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 73 வேட்பு மனு தாக்கல்
  • வடசென்னை தொகுதியில் மட்டும் 67 வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்