நாளை தேர்தல் தேதி அறிவிக்கப்படும் - நிலையில் வெளியான முக்கிய தகவல்கள்!

x

மக்களவைத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் குறித்துத் தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழ்நாட்டில் காலியாக உள்ள விளவங்கோடு தொகுதிக்கும் இடைத்தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது... இதுகுறித்து எமது செய்தியாளர் எமது செய்தியாளர் ராஜா தரும் கூடுதல் தகவல்களைக் கேட்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்