"ஹரியானா டு ஆந்திரா" ஆட்டம் காட்டிய மது கடத்தல் கும்பல்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்

x

ஹரியானாவில் இருந்து ஆந்திராவுக்கு 6 லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபாட்டில்களை கடத்தி வந்த 7 பேரை போலீசார் கைது செய்தனர். ஹரியானாவில் இருந்து லாரி மூலம் கடத்தி வரப்பட்ட 965 மதுபாட்டில்களை, கனம்பள்ளியில் வைத்து போலீசார் பறிமுதல் செய்தனர். கடத்தல் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார்,7 பேரையும் சிறையிலடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்