Lift-ல் தப்பிய உயிரை 2 முறை துரத்திய கார்... 10 நாட்களுக்குள் பறிக்கப்பட்ட லாஸ்யா உயிர் துரத்திய மரணம்... விதியா..? சதியா..?

x

தெலங்கானாவில் கார் விபத்தில் உயிரிழந்த பிஆர்.எஸ் கட்சி எம்.எல்.ஏ. கடந்த 10 நாட்களுக்கு முன்னரே மற்றொரு கோர விபத்தில் இருந்து தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவரை மரணம் துரத்தியதாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்