ஓடும் ரயிலில் பிரசவ வலி..! டாக்டர் அவதாரம் எடுத்த பெண் பயணி- இணையத்தை திகைக்க வைத்த வீடியோ

x

மும்பையில் ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண் ஒருவர் குழந்தையை பிரசவித்துள்ளார். மும்பையில் உள்ளூர் ரயிலில் பயணம் செய்த பெண்ணுக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மருத்துவ உதவி உடனடியாக கிடைக்காத நிலையில், அங்கிருந்த வயதான சக பயணி அப்பெண்ணுக்கு உதவி செய்து பிரசவம் பார்த்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, அந்த வயதான பெண்மணியின் மகள் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அப்பெண்ணுக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்