"3 கிமீ தள்ளி ராமர் கோயில் கட்ட ஏன் பாபர் மசூதியை இடித்தீர்கள்?" - போட்டு தாக்கிய கே.எஸ்.அழகிரி

x

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் தேர்தலுக்காக அவசரமாக செய்யப்பட்டது என விமர்சித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி, இந்தியா கூட்டணி மிக வலுவாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்