தொடர் விடுமுறை.. கொடைக்கானல் செல்லும் மக்கள் கவனத்திற்கு

x

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ரம்ஜான் மற்றும் தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை காரணமாக கொடைக்கானலுக்கு அதிக எண்ணிக்கையில் சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். கொடைக்கானல் நக‌ர் மற்றும் பிர‌தான‌ மலைச் சாலைகளில் சுமார் 10 கிலோ மீட்டர் தூர‌த்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடையும் நிலையில் வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் ட்ரோன் காட்சிகள் வெளியாகியுள்ளன....


Next Story

மேலும் செய்திகள்