இப்படியும் கடத்தலா? கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்... ஏர்போர்ட் மிரண்ட அதிகாரிகள்

x

கேரள மாநிலம் கொச்சியில் விளையாட்டு பொம்மைகளில் மறைத்து கடத்தி வரப்பட்ட 18 லட்சத்து 79 ஆயிரம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. துபாயில் இருந்து திருச்சூர் வந்த பயணி மொய்தீனின் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்த போது, இந்த தங்கம் மீட்கப்பட்டது. இது குறித்து மொய்தீனிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களில் கொச்சி விமானநிலையத்தில் 6 கிலோ கடத்தல் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்