கடவுளின் தேசத்திற்கே இந்த நிலையா? | Kerala | Heat | Increase | Temperature

x

கேரளாவில் வெப்ப நிலை அதிகரித்துக் காணப்படுகிறது. குறிப்பாக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் உணரக்கூடிய வெப்பநிலை தற்போதே காணப்படுவதாக கூறப்படுகிறது. திருவனந்தபுரம், பாலக்காடு, கோட்டயம் மற்றும் எர்ணாகுளம் ஆகிய மாவட்டங்களில் 35 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இது இயல்பை விட 3 முதல் 5 டிகிரி அதிகமாகும். எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்