அரசு பள்ளி மாணவிகளின் கண்கவர் நடனம் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கல்வி அமைச்சர்

x

கல்வி நிலைய வளாகங்களில் நடைபெறும் தனித்துவமான நிகழ்வுகளை கேரள கல்வி அமைச்சர் சிவன் குட்டி அவ்வப்போது தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது சாஸ்தாம் கோட்டை அரசு துவக்கப் பள்ளி மாணவிகளான அருண்மாவும் ருத்ரா மனுவும் இணைந்து ஆடிய நடனத்தை அவர் பகிர்ந்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்