காஷ்மீரில் MLA-க்கள் விடுதியில் ஏற்பட்ட பெரும் விபரீதம்

x

ஜம்மு-காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் தங்கும் விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்