புயலை கிளப்பிய எடியூரப்பா விவகாரம்... வெளியான அதிர்ச்சி வீடியோ

இந்த நிலையில், கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கை, சிஐடிக்கு மாற்றி அம்மாநில அரசு உத்தரவிட்டிருப்பது பரபரப்பை அதிகரித்துள்ளது. இதனிடையே பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தாய், கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 50 பேர் மீது, இதே போன்ற பாலியல் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அது குறித்த விவரங்களையும் போலீசார் தற்போது சேகரித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, அரசியல் ரீதியாக பழிவாங்க, தன் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாக எடியூரப்பா கூறியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com