BREAKING || விடுமுறையை கொண்டாட ஜாலியாக சென்ற இடத்தில் பெரும் சோகம் - உயிரை பறித்த எமன்

x

கர்நாடகாவின் உத்தர கனடா பகுதியில் உள்ள காளி ஆற்றில் மூழ்கி 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழப்பு

நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தையை காப்பாற்ற ஒருவர் பின் ஒருவராக நதியில் குதித்ததாக தகவல்

ஹூப்ளி நகரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உட்பட 6 பேர் பரிதாபமாக உயிரிழப்பு


Next Story

மேலும் செய்திகள்