கார் பார்க்கிங்கால் ஏற்பட்ட போர்.. இளைஞரை புரட்டி எடுத்த நபர்.. வீடியோ எடுத்த மனைவிக்கும் அடி.. அதிர்ச்சி காட்சி

x

கார் பார்க்கிங்கால் ஏற்பட்ட போர்.. இளைஞரை புரட்டி எடுத்த நபர்.. வீடியோ எடுத்த மனைவிக்கும் அடி.. அதிர்ச்சி காட்சி

பார்க்கிங்கில் காரை நிறுத்தியதில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் ஒருவரை, பக்கத்து வீட்டுக்காரர்கள் தாக்கும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது. பெங்களூருவின், பெலகாவி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவத்தில், வீட்டின் முன் இருந்த காலி இடத்தில், சஹிஷ்னு என்ற இளைஞர் தன் காரை நிறுத்தியதாகவும், இதனால் அந்த இடத்தில் ஏற்கனவே காரை நிறுத்தியிருந்த பக்கத்து வீட்டுக்காரர்கள் இது குறித்து இளைஞரிடம் கேட்டு தகராறு செய்தாகவும் கூறப்படுகிறது. இதில், இளைஞர் சஹிஷ்னு கடுமையாக தாக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவத்தை சஹிஷ்னுவின் மனைவி வீடியோ எடுத்த நிலையில், அவரும் தாக்குதலுக்குள்ளாகும் வீடியோ வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்