#Justin||"ஒட்டுமொத்த உலகையே சிலிர்க்க வைத்த சந்திரயான்-3" - INDIA கூட்டணி பாராட்டு தீர்மானம்

x

நிலவில் சந்திரயான் விண்கலம் வெற்றிகரமாக தரை யிறகியததற்கு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இந்திய கூட்டணியில் பாராட்டு தெரிவித்து தீர்மானம்

இஸ்ரோவின் அசாதாரணமான சாதனைகள் சமூகத்தில் விஞ்ஞான மனநிலையை வலுப்படுத்தும் என நம்புவதாக இந்திய கூட்டணி தீர்மானம்

இஸ்ரோவின் திறமையயை ஆழப்படுத்துவதற்கும் விரிவு படுத்துவதற்கும் 60 ஆண்டுகள் எடுத்துக் கொண்டதாக இந்திய கூட்டணியின் கூட்டத்தில் தீர்மானம்

சந்திரயாண் வெற்றி ஒட்டுமொத்த உலகையே செழிப்படைய வைத்திருப்பதாக பாராட்டு


Next Story

மேலும் செய்திகள்