#JUSTIN : "குடும்பத்தோடு கொன்றுவிடுவேன்" முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல்..! சிக்கிய 19 வயது நபர்
• முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுத்தவர் கைது
• தொழிலதிபர் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் கடிதம் அனுப்பிய நபர் கைது
• தெலுங்கானாவை சேர்ந்த 19 வயது இளைஞரை கைது செய்த போலீசார்
• கைது செய்யப்பட்டவரை வரும் 8ஆம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு
• பணம் கேட்டு மின்னஞ்சல் மூலம் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல்
• கடந்த ஒரு வாரத்தில் 5 முறை மின்னஞ்சல் மூலம் மிரட்டல்
