பின்னால் இடிக்க வந்த ஜீப் - "JUST மிஸ்"எமனை கண்ணில் காட்டிய சிசிடிவி

x

கேரள மாநிலம் கோட்டயத்தில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் ஒன்று இருசக்கர வாகனத்தில் மோதி விபத்தை ஏற்படுத்தியது.பாளை பகுதியில் இருந்து ஈரட்டுப்பேட்டை பகுதிக்கு பெண் ஒருவர் ஜீப்பை ஓட்டி வந்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த நிலையில், பெண் ஒருவரை மோதுவது போல் ஜீப் போனது. இதனையடுத்து ஜீப்பை வலதுபுறமாக வளைக்கவே, அது எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது மோதி, பின் மதில் சுவரில் மோதி நின்றது. இதன் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்