CM தங்கையின் காரை தடுத்து நிறுத்திய போலீசார்... போராட்டத்தில் குதித்த ஆதரவாளர்கள் - பரபரப்பில் ஆந்திரா

x

ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா ரெட்டியின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலம் விஜயவாடா பகுதியில், ஒய்.எஸ்.ஷர்மிளாவின் பாதுகாப்பு வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஒய்.எஸ்.ஷர்மிளா ஆதரவாளர்கள், சாலையில் தரையில் படுத்து முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்