ஜி 20 மாநாட்டில் "இந்தியா"வுக்கு பதிலாக "பாரத்"... அரசியல் களத்தை மிரள வைத்த பிரதமர்| PM Modi | G20

x

ஜி 20 மாநாட்டில் பிரதமர் மோடிக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் பாரத் என்ற பெயர் இடம்பெற்றிருந்தது... தலைநகர் டெல்லியில் இந்தியா தலைமையேற்று நடத்தும் ஜி20 உச்சி மாநாடு இன்றும் நாளையும் நடைபெற உள்ளது... இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், மோடியின் முன்னால் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையில் இந்தியா என்ற பெயருக்கு பதிலாக பாரத் என இடம்பெற்றிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...


Next Story

மேலும் செய்திகள்