விண்ணில் இருந்து குதித்த சாகச வீரர்கள் - புல்லரிக்கும் வீடியோ

x

உத்தரப்பிரசேத்தில் இந்திய விமானப்படையின் ஆண்டுவிழாவையொட்டி, பிரம்மாண்ட பயிற்சி ஒத்திகை நடைபெற்றது. இந்திய விமானப்படையின் 91வது ஆண்டு விழா உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி விமானப்படை வீரர்களின் முழு ஒத்திகை அணிவகுப்பு இன்று காலை நடைபெற்றது. மேலும், பாராசூட்டில் செல்லும் சாகச பயிற்சியும் மேற்கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்