RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு... 2000 ரூபாய் நோட்டுகளை மாற்ற குவிந்த மக்கள்

x
  • 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்ற டெல்லி ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் மக்கள் கூட்டம் அலை மோதியது.
  • மக்கள் தாங்கள் வைத்துள்ள 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ரிசா்வ் வங்கியின் 19 அலுவலகங்களில் மாற்றிக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
  • இந்த நிலையில் இன்று டெல்லி ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் 100க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் நின்று 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றினர்...

Next Story

மேலும் செய்திகள்