நொடியில் கவிழ்ந்த பள்ளி வாகனம்... துடிதுடித்து பலியான 5 மாணவர்கள் - மற்ற மாணவர்கள் நிலை..?

x

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் தனியார் பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 குழந்தைகள் உயிரிழந்தனர். கனீனா பகுதியில் சென்று கொண்டிருந்த பள்ளி பேருந்து மற்றொரு வாகனத்தை முந்த முயன்ற போது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் 40 மாணவர்கள் இருந்த நிலையில், அதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்