உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாடு எது ? இந்தியாவிற்கு எந்த இடம் ?

x

சமூக ஒத்துழைப்பு, வருமானம், ஆரோக்கியம், சுதந்திரம், தாராள மனப்பான்மை மற்றும் ஊழலற்ற சமூகம் ஆகியவற்றின் அடிப்படையில் பின்லாந்து தொடர்ந்து 7வது ஆண்டாக முதலிடத்தில் உள்ளது... அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன... நார்வே, ஸ்வீடன், ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளில் இளைஞர்களை விட வயதானவர்களே மகிழ்ச்சியாக உள்ளனர்... அதே நேரத்தில் போர்ச்சுகல் மற்றும் கிரீசில் அதற்கு எதிர்மாறாக இளைஞர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்... போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் லெபனான் ஆகிய 2 நாடுகளும் இந்த ஆய்வில் மகிழ்ச்சியற்ற நாடுகளாக உள்ளன. இதில் இந்தியாவுக்கு 126வது இடம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்