கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்... ஒரு மாத வருமானம் இவ்வளவா?

x

கழுதைப் பால் மூலம் கல்லா கட்டும் இளைஞர்... ஒரு மாத வருமானம் இவ்வளவா?

#gujarat #youngsters #business #donkey #milk #thanthitv

குஜராத்தில் கழுதை பால் விற்பனை செய்து மாதல் 3 லட்சம் ரூபாய் வரை இளைஞர் ஒருவர் வருவாய் ஈட்டி வருகிறார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் தீரன் சோலங்கி என்ற இளைஞர், தென் இந்தியாவில் கழுதை வளர்ப்பு அதிகரிப்பதை அறிந்து, 22 லட்சம் ரூபாய் முதலீட்டில் பன்னை வைத்துள்ளார். 20 கழுதைகளுடன் தொடங்கிய பன்னையில் தற்போது 42 கழுதைகளாக அதிகரித்துள்ளது. ஒரு லிட்டர் கழுதைப்பால் 7 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாவதாகவும், தென்னிந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அனுப்புவதன் மூலம் மாதம் 2 லட்சம் முதல் 3 லட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவதாகவும் தீரன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்