சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள்!..."மூன்றாவது வரிசையில் முதல் இடத்தில்" - சிறப்பே இதுதான்!

x

சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் சிறப்பு டூடுள் வெளியிட்டுள்ளது... இந்தியா 77வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகிறது.

இதை ஒட்டி, இந்தியாவின் 21 வெவ்வேறு பிராந்தியங்களின் வளமான ஜவுளி பாரம்பரியத்தைக் காட்டும் வகையில் டூடுள் வெளியிட்டுள்ளது கூகுள்...

இந்தப் படைப்பானது டெல்லியைச் சேர்ந்த ஓவியர் நம்ரதா குமாரால் வரையப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் பட்டும் இடம்பிடித்துள்ளது. மூன்றாவது வரிசையின் முதலிடத்தில் இருப்பது காஞ்சிப்பட்டு என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்