சிறுமி படுகொலை சம்பவம்.. திமுக முக்கிய அறிவிப்பு

x

சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், புதுச்சேரி பாஜக அரசைக் கண்டித்து, திமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்" என்று முழக்கமிட்ட மகாகவி பாரதி உலவிய மண்ணில், ஒரு பெண் சிறுமிக்கு கொடுமை நடந்திருப்பது வேதனை அளிப்பதாக தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்