#JUSTIN : ககன்யான் ரெடி.. நாள் குறித்த இஸ்ரோ... நாடே நோக்கும் 21ம் தேதி..!

x

வரும் 21ஆம் தேதி 'ககன்யான்' சோதனை ஓட்டம், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டம்/வரும் 21ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் சோதனை ஓட்டம் நடைபெறும் என இஸ்ரோ அறிவிப்பு,21ஆம் தேதி காலை 7 மணி முதல் 9 மணிக்குள் சோதனை ஓட்டம் நடைபெறும் என அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்