ஜி 20 மாநாடு..! உலக தலைவர்களை கவரும் கண்காட்சி மையங்கள் | G 20 Summit

x

ஜி 20 மாநாட்டில் பங்கேற்றுள்ள உலக நாடுகளின் தலைவர்கள், இந்திய பாரம்பரியம், கலைநயங்களை அறிந்து கொள்ளும் வகையில், பல்வேறு மாநிலங்களின் கண்காட்சி அரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. இது பற்றிய விவரங்களை விவரிக்கிறார் செய்தியாளர் ராஜா....


Next Story

மேலும் செய்திகள்