ஹிமாச்சலில் மேகவெடிப்பு..கரைபுரண்டோடும் வெள்ளம் - அதிர்ச்சி காட்சிகள்

x

ஹிமாச்சலப்பிரதேசத்தில் பெய்த பலத்த மழை காரணமாக நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஹிமாச்சலப்பிரதேச மாநிலம், சிர்மார் மாவட்டத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு மழை கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. கிரி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டோடியது. இதனால் ஆற்றங்கரையோரத்தில் இருந்த வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.


Next Story

மேலும் செய்திகள்