"இறுதியாக என்னை பார்க்க வா"... சாவதற்கு சில நொடிகளுக்கு முன் காதலியிடம் வீடியோ காலில் பேசிய காதலன்

x

இறுதியாக என்னை பார்க்க வா"... சாவதற்கு சில நொடிகளுக்கு முன் காதலியிடம் வீடியோ காலில் பேசிய காதலன்

பெங்களூரில் வெறிநாய் கடித்து நிமான்ஸ் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கிரண் என்ற இளைஞர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்பு, தான் காதலித்து வந்த பெண்ணை வீடியோ அழைப்பில் தொடர்பு கொண்ட கிரண், தான் இறக்கப் போவதாகவும், தனது இறுதிச் சடங்கில் பங்கேற்றால் தனது ஆத்மா சாந்தியடையும் என்றும் கூறியுள்ளார். அந்த உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்