5 மணி நேரத்தில் அதிர போகும் டெல்லி.. இரும்பு கோட்டையை எழுப்பிய அரசு.. இறங்கிய விவசாயிகள்

x

பஞ்சாப் மாநிலம் ஃபதேகர் பகுதியில் இருந்து டெல்லி சலோ பேரணியை விவசாயிகள் தொடங்கினார்கள்

'டெல்லிசலோ' பேரணியை பஞ்சாபில் ஃபதேகர் சாஹிப்பில் இருந்து தொடங்கினர்

மத்திய அரசருடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது அடுத்து விவசாயிகள் தங்கள் 'டெல்லிசலோ' பேரணியை பஞ்சாபில் ஃபதேகர் சாஹிப்பில் இருந்து தொடங்கினர்.

பல நூறுக்கும் மேற்பட்ட டிராக்டரில் பேரணி

பஞ்சாபில் இருந்து டெல்லி வருவதற்குசாலை மார்க்கமாகசுமார் 5 மணி நேரம் ஆகும்

ஆனால் ஹரியானா மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில்தடுப்புகள் வைக்கப்பட்டிருப்பதால் விவசாயிகள் டிராக்டரில் பேரணியாக வருவது சிரமம்

பஞ்சாப் ஹரியானா எல்லை பகுதிகளில்விவசாயிகளை தடுத்து நிறுத்துவதற்காக அந்த மாநில காவல்துறை தரப்பில பலத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது


Next Story

மேலும் செய்திகள்