டெல்லியில் களைகட்டிய துர்கா பூஜை...பெண்கள் உற்சாகத்துடன் நடனம்

x

டெல்லியில், தசரா விழாவை முன்னிட்டு, சித்தரஞ்சன் பூங்கா பகுதியில் நடைபெற்ற துர்கா பூஜை நிகழ்வில், பெண்கள் உற்சாகத்துடன் பங்கேற்று இசைக்கேற்ப நடனமாடினர்.


Next Story

மேலும் செய்திகள்