டெல்லி அரசு ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட தீபாவளி போனஸ்

x
  • டெல்லி அரசு ஊழியர்களுக்கு மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தீபாவளி போனஸ் அறிவித்துள்ளார்.
  • இதுதொடர்பாக காணொலி வாயிலாக பேசிய அவர்,
  • "டெல்லி அரசு ஊழியர்கள் அனைவரும் எனது குடும்பத்தினர் என்றும், அனைவருக்கும் முன்கூட்டியே தீபாவளி வாழ்த்து தெரிவித்து கொள்வதாக கூறினார்.
  • தொடர்ந்து பேசிய அவர், இந்த பண்டிகை மாதத்தில், டெல்லி அரசின் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்களுக்கு ரூபாய் 7 ஆயிரம் போனஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
  • டெல்லி அரசில்
  • தற்போது சுமார் 80 ஆயிரம் குரூப் பி மற்றும் குரூப் சி ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
  • தீபாவளி போனஸ் வழங்க மொத்தம் ரூபாய் 56 கோடி செலவிடப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்