4 மாடி கட்டிடத்தில் பரவிய தீ.. சிக்கித்தவித்த குழந்தைகள்.. டெல்லியில் பரபரப்பு

x

4 மாடி கட்டிடத்தில் பரவிய தீ..

சிக்கித்தவித்த குழந்தைகள்..

டெல்லியில் பரபரப்பு

டெல்லியில் 4 மாடி கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. டெல்லி மோகன் கார்டன் பகுதியில் உள்ள கட்டடத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ விபத்தில் சிக்கித்தவித்த குழந்தைகள் உள்ளிட்டோரை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்