பூதாகாரமாய் வெடித்த சிவாஜி சிலை விவகாரம்.. களமிறங்கும் நேவி
மகாராஷ்டிராவில் சத்ரபதி சிவாஜி சிலை உடைந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்க இந்திய கடற்படை தலைமையில் கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா அதிகாரிகளும் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். சிலை உடைந்ததற்கான காரணங்கள் குறித்து குழு ஆராய்கிறது. சிவாஜி சிலையை விரைந்து சீர் செய்யவும், மீண்டும் நிறுவவும் அனைத்து நடவடிக்கைகளிலும் உதவ கடற்படை உறுதியுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
