மரணத்தில் முடிந்த மகிழ்ச்சி... நால்வர் உயிரை பறித்த சுவர்... துடிதுடித்து பலியான சிறுமி... நடுங்கவைக்கும் சிசிடிவி

x

ஹரியானா மாநிலம் குருகிராமில் காலி மனையின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 7 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள அர்ஜூன் நகர் பகுதியில் வழக்கம் போல் சிலர் நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் முழுவதும் பக்கத்து வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்....


Next Story

மேலும் செய்திகள்