#Breaking : கேரளாவை உலுக்கிய குண்டுவெடிப்பு ... அதிவேகத்தில் பறந்த நீல நிற கார்..! அதிர வைத்த CCTV

x

கேரளாவில் கிறிஸ்தவ கூட்டரங்கில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக புதிய தகவல் வெளியாகி பரபரப்பு. வெடிகுண்டு வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன், நீல நிற கார் புறப்பட்டு சென்றதை கண்டறிந்த போலீசார். சிசிடிவி கேமராவில் பதிவான நீல நிற காரை தேடி வரும் போலீசார். நீல நிற காரில் சென்றவர்கள் யார் என போலீசார் விசாரணை. எர்ணாகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள மாவட்டங்களில் தேடுதல் பணி தீவிரம். குண்டுவெடிப்பு தொடர்பாக பிரிவினையை தூண்டும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டால் கடும் நடவடிக்கை - கேரள டிஜிபி எச்சரிக்கை.


Next Story

மேலும் செய்திகள்