லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கையில் பி.எஸ்.என்.எலை, ஜியோ முதல் முறையாக முந்தியுள்ளது

x

லேண்ட்லைன் தொலைபேசி இணைப்புகளின் மொத்த எண்ணிக்கையில் பி.எஸ்.என்.எலை, ஜியோ முதல் முறையாக முந்தியுள்ளது

பி.எஸ்.என்.எல் வசம் 71.3 லட்சம் தரைவழி இணைப்புகள்.

ரிலையன்ஸ் ஜியோ வசம் 73.5 லட்சம் தரைவழி இணைப்புகள்.

நாடு முழுவதும் மொத்தம் 2.59 கோடி தரைவழி இணைப்புகள்


Next Story

மேலும் செய்திகள்