ஒவ்வொரு மாணவரிடமும் தலா ரூ.150 லஞ்சம்...லஞ்சம் வாங்கிய ஆசிரியரைக் காட்டிக் கொடுத்த கேமரா

x

தேர்வின் போது லஞ்சம் பெற்ற ஆசிரியர் கேமராவால் சிக்கிய சம்பவம் பாகிஸ்தானில் நிகழ்ந்துள்ளது... சிந்து மாகாணத்தில் உள்ள சங்கர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு தேர்வு நடந்து கொண்டிருந்த போது தேர்ச்சி பெறச் செய்ய மாணவர்கள் ஒவ்வொருவரும் தலா 150 ரூபாயை ஆசிரியருக்கு லஞ்சமாகக் கொடுத்துள்ளனர். லஞ்சம் பெற்ற ஆசிரியர் கேமராவில் சிக்கிய நிலையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்