#Breaking : சந்திரபாபு நாயுடு கைது - 144 தடை உத்தரவு..! - உச்சகட்ட பதற்றத்தில் ஆந்திரா

x

சந்திரபாபு நாயுடு கைதை தொடர்ந்து விஜயவாடா அடுத்த உய்யூர் வருவாய் கோட்டத்துக்கு உட்பட்ட ஏழு மண்டலங்களில் 144 தடை உத்தரவு

7 மண்டலங்களிலும் வரும் 15-ம் தேதி வரை 144 தடை விதித்து உய்யூர் வருவாய் கோட்ட அலுவலர் விஜயகுமார் உத்தரவு

சந்திரபாபு நாயுடு கைது - 144 தடை உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்