வானை கிழித்து சீறி பாய்ந்த பிரமோஸ் ஏவுகணை..! இந்தியக் கடற்படையின் அடுத்த சாதனை...

x

இந்திய போர்க்கப்பலான ஐ.என்.எஸ் இம்பாலில் இருந்து பிரமோஸ் ஏவுகணையை ஏவி, கடற்படை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இலக்கு துல்லியமாக தாக்கப்பட்டதாக தெரிவித்துள்ள கடற்படை, இது தொடர்பான காட்சிகளையும் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்