• பீகாரில் கடும் வெப்ப அலை காரணமாக, பள்ளியில் மயங்கி விழுந்த மாணவர்கள்
• பீகார் மாநிலம் ஷேக்புரா பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பரபரப்பு
• மயங்கிய மாணவர்களின் முகத்தில் உடனடியாக தண்ணீர் தெளித்து முதலுதவி அளித்த ஆசிரியர்கள்
• முதலுதவி சிகிச்சைக்கு பின் மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி