ஆயுதமான வாக்கிங் ஸ்டிக் - இளைஞரை சரமாரியாக தாக்கிய கஞ்சா கும்பல் - பதைபதைக்கும் சிசிடிவி காட்சி

x

கேரளத்தில் காட்டிக் கொடுத்த இளைஞரை கஞ்சா கும்பல், சுற்றி வளைத்து தாக்கும் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது. எர்ணாகுளத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான வர்ல்பர்ட், சில நாட்களுக்கு முன்பு இவர் ஆலுவா ரயில் நிலையம் அருகே நின்று கொண்டிருக்கும்போது ஒரு கும்பல் கஞ்சா விற்பனை விற்பனையில் ஈடுபடுவதை கண்டு காவல் துறைக்கு தகவல் அளித்தார். விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த கும்பலை கைது செய்து சிறையில் அடைத்தனர். அந்த கும்பல் சிறையில் இருந்து விடுதலையான நிலையில், வெள்ளிக்கிழமையன்று, ஆல்பர்ட் அதே பகுதியில் நின்று கொண்டிருக்கும்போது, அவரை அக்கும்பல் சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.


Next Story

மேலும் செய்திகள்