பெற்ற தாயின் திடீர் செயலால் ஷாக்கான ஜெகன்மோகன் ரெட்டி

x

கடப்பா தொகுதியில் ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு அவரது தாயார் விஜயம்மா, வாக்காளர்களை கேட்டுக்கொண்டுள்ளார். ஆந்திராவில் நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறுகிறது. இதில் வெற்றிப்பெற அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தீவிர பிரசாரம் செய்தார். அவருக்கு எதிராக தெலுங்கு தேசம் தீவிரம் காட்ட, ஜெகன் தங்கை ஒய்.எஸ். ஷர்மிளா தலைமையில் காங்கிரஸ் களம் காண்கிறது. இந்த சூழலில் கடப்பா மக்களவை தொகுதியில் போட்டியிடும் ஒய்.எஸ். ஷர்மிளாவுக்கு வாக்களிக்குமாறு அவரது தாயார் விஜயம்மா கேட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்