2வது முறையாக ராமனை மனமுருகி தரிசித்த அமிதாப் பச்சன்

x

அயோத்தி ராமர் கோயிலில், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் வழிபாடு நடத்தினார். உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயிலில் கடந்த ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெற்ற பிராண பிரதிஷ்டையில் பங்கேற்ற அமிதாப் பச்சன், 2வது முறையாக, ராமரை தரிசனம் செய்தார். இதையொட்டி, கோயில் வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


Next Story

மேலும் செய்திகள்